Master Pic Studio தயாரிப்பில், Lee Murali இயக்கத்திலும், Hip Hop Sangee அவர்களின் இசையிலும் உருவாகியுள்ள #CYBER திரைப்படம் — பல திறமையான கலைஞர்கள் இணைந்து நடித்திருக்கும் வித்தியாசமான திரைப்பயணம்!

அக்டோபர் 24 (October 24)
மாலை 6.00 மணிக்கு
#DKVANNI YouTube தளத்தில் வெளியிடப்படுகிறது!

உங்கள் முழுமையான ஆதரவினை எதிர்நோக்கும் படக்குழு ✨