சுனில் பாண்டே இயக்கத்தில் அமீர்கான் தயாரிப்பில், சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் ‘ஏக் தின்’.
இப் படத்தில் ஜூனைத் கான் கதாநாயகனாக நடிக்கின்றார்.
மே மாதம் 01ஆம் திகதி இப் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.