BREAKING NEWS

எதிர்வரும் 30ம் திகத்திக்குள் மின்சார சபையை மறுசீரமைப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
எதிர்வரும் 30ம் திகத்திக்குள் மின்சார சபையை மறுசீரமைப்பு

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடைமுறையை எதிர்வரும் 30 நாட்களுக்குள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் தற்போது இறுதி கட்டத்திலுள்ளதாக எரிசக்தி பிரதியமைச்சர் எம்.எம்.அர்கம் தெரிவித்தார். 

அத்துடன், இந்த மறுசீரமைப்பை துரிதப்படுத்துவதற்கான செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.