BREAKING NEWS

அமெரிக்கத் தூதரகத்துக்கு தீ வைப்பு!

PR
priya priya punidha in Latest Updates
Report
அமெரிக்கத் தூதரகத்துக்கு தீ வைப்பு!

ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெறிவித்து,பாக்கஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பேராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்ப்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததுடன் 30க்கும் மேற்ப்பட்டதாக காயமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகின.