போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டவர் ஒருவர் இன்று (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பிரேசில் கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் நாட்டுக்குள் நுழைய முற்பட்டதாக அறியமுடிகிறது.
கைதாகிய அந்த செனகல் நாட்டு குடிமகனை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
23 Oct 2025 | 12:04 PM
8 views
போலி கடவுச்சீட்டுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற நபர் கைது!
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!
04 Apr 2026 · 10:30 AM
உள்ளூர் செய்திகள்
“விண்ணப்பக் காலம் முடிந்தது!” – மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு.
04 Apr 2026 · 9:34 AM