BREAKING NEWS

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில்

MI
mithu mithu in உள்ளூர் செய்திகள்
Report
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மனித்துள்ளது

2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.