BREAKING NEWS

பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா சிரேஸ்ட உறுப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவிப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா சிரேஸ்ட உறுப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவிப்பு

பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.