BREAKING NEWS

இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

MI
mithu mithu in வானிலை
Report
இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.