BREAKING NEWS

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டம்

PR
priya priya punidha in Latest Updates
Report
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டம்

பெண் தொழில் முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் வணிக மற்றும் விவசாய துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக 166 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுத் திட்டத்தை சர்வதேச நிதி நிறுவனம் (IFC) அறிவித்துள்ளது. 

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான நிதி உதவிகளை எளிதாகக் கிடைக்கச் செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது