இலங்கைக்காக 3 தங்க பதக்கங்களை வென்று கொடுத்த இலங்கையின் மொஹ்மது யாமிக் பாத்திமா சபியா!
100m, 200m, மற்றும் ரிலே போட்டிகளில் முதலாம் இடம் பெற்று ஆசியாவின் சாதனையாளராக மாறியுள்ளார் சபியா.
சபியா யாமிக் 11.53 செக்கனில் 200m ஐக் கடந்துள்ளார்
03 Nov 2025 | 2:02 PM
15 views
இலங்கைப் பெண் “சபியாவின்” சாதனை!
MI
mithu mithu
in விளையாட்டு
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
IPL 2026 பங்கேற்புக்கு NOC வழங்க உத்தரவிட கோரி நுவன் துஷார நீதிமன்றத்தில் மனு
02 Apr 2026 · 7:59 AM