ஈரானின் பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) நகருக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 4.1 ரிக்டர் அலகுகள் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது பந்தர் அப்பாஸ் நகரிலிருந்து சுமார் 74 கிலோமீட்டர் மேற்கே, தரைமட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு சில நாட்களுக்கு முன்னரும் ஈரானில் 4.3 ரிக்டர் அலகுகள் கொண்ட நிலநடுக்கம் ஒன்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.