கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
29 Nov 2025 | 7:21 AM
12 views
எச்சரிக்கை! ஜா-எல பாலம் உடையும் அபாயம்.
MI
mithu mithu
in Breaking
தொடர்புடைய செய்திகள்