BREAKING NEWS

“யோகி பாபு நடிப்பில் ‘கெணத்த காணோம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு”

PR
priya priya punidha in சினிமா
Report
“யோகி பாபு நடிப்பில் ‘கெணத்த காணோம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு”

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடித்துள்ள புதிய திரைப்படம் கெணத்த காணோம். 

தண்ணீர் பஞ்சத்தில் இருக்கும் கிராமத்தில் கோவில் பூசாரியாக நடித்துள்ளார் யோகி பாபு. 

இப் படம் எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.