ஈழக்கலைஞன் செல்வின் தாஸின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் 12 வேடங்களில் – 12 கதாபாத்திரங்கள், ஒரு வாழ்க்கையையும் அடையாளத்தையும் கொண்டாடும் ஒரு உண்மை சம்பவத்தின் கதை! – “கூத்தாடி” திரைப்படம் நேற்று (09) அவுஸ்ரேலியாவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களையும் வென்றுள்ளது.

நடிப்பு: செல்வின் தாஸ், முல்லை நியூட்டன், பாவா லக்ஷ்மணன், நித்யா ராஜ், டைகர் மணி முருகன்
மேலும் இலங்கை, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திறமையான நடிகர்கள்

இசை: பிரதாப் கண்ணன்
✂ எடிட்டிங்: தீரன்
எழுதி இயக்கியவர்: கவாஸ்கர் காளியப்பன்
தயாரிப்பு: செல்வின் தாஸ்

இலங்கை சினிமா