BREAKING NEWS

அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழா

MI
mithu mithu in Latest Updates
Report
அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழா
தென் மாகாணம் காலி மாவட்டம் நாக்கியாதெனிய குரங்குமலை கீழ் பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகத் திருவிழா பூஜைகள் எதிர்வரும் மாதம் ஆரம்பம்.

பூஜைகள் ஆரம்பம்: 06 12 2025
எண்ணெய் காப்பு : 07 12 2025
மகா கும்பாபிஷேகம்: 08 12 2025

அடியார்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம் அனைவரும் வாரீர் ஸ்ரீ சித்தி விநாயகர் அருள் பெறுவீர்

தகவல்:- ஆலய நிர்வாகப் பிரிவு