BREAKING NEWS

பெண்கள் விடுதியின் குளியல் அறையில் கெமரா – சந்தேகத்தில் ஒருவர் கைது

MI
mithu mithu in உலகம்
Report
பெண்கள் விடுதியின் குளியல் அறையில் கெமரா – சந்தேகத்தில் ஒருவர் கைது
பெண்கள் விடுதியின் குளியல் அறையில் இரகசிய கெமரா பொருத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒடிசா மாநில பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை விடுதியில் வேறு எங்கும் இரகசிய கெமரா பொருத்தப்பட்டுள்ளதா என காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு போராட்டம் ஒன்று நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.