BREAKING NEWS

சமீர் ராஜபக்ஷவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு

PR
priya priya punidha in Breaking
Report
சமீர் ராஜபக்ஷவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமீர் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

மிக் ஒப்பந்த வழக்கில் அவரை மூன்றாவது சந்தேக நபராகக் குறிப்பிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சந்தேக நபரான சமீர் ராஜபக்ஷ தற்போது அமெரிக்காவில் இருப்பதாகக் கூறப்படுகிறது