BREAKING NEWS

இன்று முதல் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
இன்று முதல் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள்!

போக்குவரத்துச் செலவுகளுக்கு ஏற்ப, இன்று (ஏப்ரல் 06) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாவட்ட ரீதியான புதிய எரிவாயு விலைகளை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 kg எரிபொருள் சிலிண்டர்: கொழும்பில் ரூ. 4,765 ஆகவும், யாழ்ப்பாணத்தில் அதிகபட்சமாக ரூ. 5,127 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 kg எரிபொருள் சிலிண்டர்: கொழும்பில் ரூ. 1,910; யாழ்ப்பாணத்தில் ரூ. 2,124.

2.3 kg எரிபொருள் சிலிண்டர் : கொழும்பில் ரூ. 890; யாழ்ப்பாணத்தில் ரூ. 1,060.

அம்பாறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 5,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.