BREAKING NEWS

“ப்ரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது”

PR
priya priya punidha in சினிமா
Report
“ப்ரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது”

ரா.கார்த்திக் இயக்கத்தில் ப்ரியங்கா மோகன் நடித்துள்ள திரைப்படம் மேட் இன் கொரியா.

இக் கதை இந்தியா மற்றும் கொரியாவுக்கு இடையிலான கலாசாரப் பாலமாக அமைந்துள்ளது. 

இப் படத்தில் தென் கொரிய நடிகர்களான பார்க் ஹை – ஜின் மற்றும் நோ ஹோ – ஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப் படம் மார்ச் 12ஆம் திகதியன்று நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.