BREAKING NEWS

‘மனிதன் தெய்வமாகலாம்’ பட டீசர் வெளியீடு – தனுஷ் மூலம்

PR
priya priya punidha in சினிமா
Report
‘மனிதன் தெய்வமாகலாம்’ பட டீசர் வெளியீடு – தனுஷ் மூலம்

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்ற படத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார். 

இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள ஒரு கிராமத்தில் நிகழும் பெரும் சோகம் அதன் ஒற்றுமையை சிதைக்கிறது. 

இந்நிலையில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.