BREAKING NEWS

மியான்மர் அதிபராக மின் அங் ஹலைங் தேர்வு

PR
priya priya punidha in Latest Updates
Report
மியான்மர் அதிபராக மின் அங் ஹலைங் தேர்வு

மியன்மர் இராணுவ ஆட்சித் தலைவர் Min Aung Hlaing நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அதிபராகத் தேர்வானார். 2021 ஆம் ஆண்டு Aung San Suu Kyi தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்த பிறகு, தனது அரசியல் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இராணுவ ஆதரவு பெற்ற கட்சியின் ஆதரவுடன் 429 வாக்குகள் பெற்று, Nyo Saw மீது பெரிய வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். இருப்பினும், நாட்டில் உள்நாட்டு போர் தொடர்ந்து நீடித்து வருவதால் நிலைமை பதற்றமாகவே உள்ளது.