நாரஹேன்பிட்ட – தாபரே மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.