BREAKING NEWS

நாரஹேன்பிட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ பரவல்

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
நாரஹேன்பிட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ பரவல்

நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.