BREAKING NEWS

தங்கத்தின் விலையில் மாற்றம்

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
தங்கத்தின் விலையில் மாற்றம்

இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை விலை நிலவரப்படி 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 294,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.நேற்று, இதன் விலை 296,000 ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், நேற்று (28) 320,000 ரூபாவாகவிருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (29) 318,000 ரூபாயாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.