BREAKING NEWS

இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்

BI
biruntha biruntha in உலகம்
Report
இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்கக் கோரி நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகம் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நடத்தியது.

இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கடற்றொழிலாளர்களின் மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது தொடர்பில் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.