BREAKING NEWS

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

BI
biruntha biruntha in அரசியல்
Report
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க இன்று (12) காலை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் இன்று காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் முன்னிலையானார்.

இதனை தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணையையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.