BREAKING NEWS

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்கமைய இன்று கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 305,200 ஆக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் குறித்த தொக 315,500 ரூபாவாக காணப்பட்டது.இதேவேளை நேற்றைய தினம் 340,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை இன்றைய தினம் 330,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.