அம்பலாங்கொடை மோதர தேவாலய குழு தலைவர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி மாவட்ட குற்றப்பிரிவினர் முன்னெடுத்த முற்றுகை நடவடிக்கையின் போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, துப்பாக்கி, 7 தோட்டக்கள் மற்றும் உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அம்பலாங்கொடை நகராட்சி மன்றத்துக்கு சொந்தமான நூலகத்துக்கு முன்னால் கடந்த 4 ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இலங்கை சினிமா