BREAKING NEWS

பூண்டுலோயா பகுதியில் பாரிய மண்சரிவு

BI
biruntha biruntha in உள்ளூர் செய்திகள்
Report
பூண்டுலோயா பகுதியில் பாரிய மண்சரிவு

நுவரெலியாவின் பூண்டுலோயா பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.குறித்த பகுதியின் மீட்புப் பணிக்காக, இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் எதுவித தகவலும் வெளியாகவில்லை.