The dead woman's body. Focus on hand

தனது மூன்று குழந்தைகளைத் தந்தை ஒருவர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளையும் அவர் கொலை செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

மனைவி பிரிந்து சென்றதில் கோபமடைந்ததால் கோபத்தில், தனது 3 குழந்தைகளையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.கொலை செய்ததன் பின்னர் தானாகவே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.