BREAKING NEWS

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உலக சாதனை

PR
priya priya punidha in Latest Updates
Report
ஒஸ்கார் வரலாற்றில் புதிய உலக சாதனை

ரியான் கூக்ளர் இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) என்ற திகில் திரைப்படம், 2026 ஆம் ஆண்டிற்கான ஒஸ்கார் விருதுப் பட்டியலில் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. 

இதன் மூலம் இதற்கு முன்னதாக ‘டைட்டானிக்’ (Titanic – 1997), ‘ஆல் அபௌட் ஈவ்’ (All About Eve – 1950) மற்றும் ‘லா லா லேண்ட்’ (La La Land – 2016) ஆகிய திரைப்படங்கள் தலா 14 பரிந்துரைகளுடன் பெற்றிருந்த சாதனையை ‘சின்னர்ஸ்’ முறியடித்துள்ளது.