நாட்டில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெள்ளை முட்டை ஒன்று 28 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை ஒன்று 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
தற்போது வெள்ளை முட்டை ஒன்று 18 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை ஒன்று 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அளவு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
11 Oct 2025 | 1:13 PM
13 views
பாரியளவில் வீழ்ச்சியடைந்த முட்டை விலை – அசைவ பிரியர்களுக்கு கொண்டாட்டம்!
MI
Mithu Mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
இலங்கையிலிருந்து 126 சீனப் பிரஜைகள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்!
04 Apr 2026 · 5:12 AM