BREAKING NEWS

“சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக ஊழல் குற்றப்பத்திரிகை தாக்கல்”

PR
priya priya punidha in Latest Updates
Report
“சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக ஊழல் குற்றப்பத்திரிகை தாக்கல்”

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், மிஹின் லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.