காலி – கட்டுகொட ரயில் பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சாகரிகா (Sagarika) அலுவலக ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கரையோர மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் 19 முதல் நிறுத்தப்பட்டிருந்த பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (23) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கண்டியிலிருந்து பொல்கஹவெலவிற்கும், கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இரண்டு ரயில்கள் இன்றையதினம் காலை சேவையில் ஈடுபட்டதாக புகையிரத திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
23 Oct 2025 | 1:38 PM
9 views
பாதிப்படைந்த கரையோர மார்க்க ரயில் சேவைகள் : சாகரிகா அலுவலக ரயில் சேவை இரத்து!
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!
04 Apr 2026 · 10:30 AM
உள்ளூர் செய்திகள்
“விண்ணப்பக் காலம் முடிந்தது!” – மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு.
04 Apr 2026 · 9:34 AM