BREAKING NEWS

சுற்றுலா வாகனங்கள் மற்றும் சேவைகளுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை

PR
priya priya punidha in Latest Updates
Report
சுற்றுலா வாகனங்கள் மற்றும் சேவைகளுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை

சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவைகளுக்காகப் பதிவு செய்யும் முறைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள வாகனங்கள் மற்றும் ஏனைய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, தகுதியுடைய தரப்பினர் அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமையப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.