சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
27 Nov 2025 | 5:50 AM
9 views
சபரகமுவ மாகாணத்திலும் பாடசாலைகளுக்கு விடுமுறை
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கைக்குப் பெருமை! – வெண்கலப் பதக்கம் வென்று பிரதீப் சோமசிறி சாதனை.
11 Apr 2026 · 6:52 AM