BREAKING NEWS

நம்பிக்கை மன்ற வெள்ளி விழாவில் கலைஞர் சண்மு கௌரவிப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
நம்பிக்கை மன்ற வெள்ளி விழாவில் கலைஞர் சண்மு கௌரவிப்பு

நம்பிக்கை நற்பணி மன்றத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் நடிப்பு, கலைத்துறை ஈடுபாடு, சமூக சேவை மட்டுமன்றி தமது எழுத்துக்கள் மூலம் பல கலைஞர்களை நேர்காணல் செய்து பத்திரிகையின் ஊடாக உலகறிய வைத்த கலைஞர் சண்மு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் இவ்விழாவை குழுத் தலைவர் பரமாவுடன் நம்பிக்கை நற்பணி மன்ற உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.