BREAKING NEWS

ஈரானிய கடற்படிக் கப்பல் விபத்து: 35 பேர் மீட்பு வெற்றிகரமாக

PR
priya priya punidha in Latest Updates
Report
ஈரானிய கடற்படிக் கப்பல் விபத்து: 35 பேர் மீட்பு வெற்றிகரமாக

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் விபத்துக்குள்ளான கப்பல், ஈரானிய கடற்படைக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. 

அதில் இருந்த சுமார் 35 பேர் கடற்படையின் மீட்பு நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.