BREAKING NEWS

மத்திய கிழக்கு ருட்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

PR
priya priya punidha in Latest Updates
Report
மத்திய கிழக்கு ருட்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கிற்கான மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு அறிவித்துள்ளது. 

அதற்கமைய, தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் UL231 (கொழும்பு – டுபாய்) மற்றும் UL232 (டுபாய் – கொழும்பு) ஆகிய விமானங்கள் இன்று இயக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.