BREAKING NEWS

நாணயக் கொள்கை மாற்றமில்லை – மத்திய வங்கி அறிவிப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
நாணயக் கொள்கை மாற்றமில்லை – மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி தொடர தீர்மானித்துள்ளது.

நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் எட்டப்பட்ட இந்த முடிவின்படி, ஒரிரவு கொள்கை வட்டி வீதம் (OPR) 7.75% ஆகவே மாற்றமின்றி பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.