தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
தங்காலை – உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 68 வயதுடைய நபர் ஒருவரும், 59 வயதுடைய அவரது மனைவியுமே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிதாரிகள் 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
18 Nov 2025 | 4:01 PM
6 views
தங்காலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
இலங்கையிலிருந்து 126 சீனப் பிரஜைகள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்!
04 Apr 2026 · 5:12 AM