கொழும்பு துறைமுகம் இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுமார் 32.2 பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இது, 71 சதவீத வளர்ச்சி என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டில் முதல் 8 மாதங்களில், 18.9 பில்லியன் ரூபாய் ஈட்டியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு முனையம் மற்றும் ஜய கொள்கலன் முனையம் போன்றவற்றின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததன் மூலம் எதிர்காலத்தில் திறனை மேலும் அதிகரிப்பதற்கு நம்புவதாக இலங்கை துறைமுக ஆணைக்குழுத் தெரிவித்துள்ளது.
09 Oct 2025 | 5:58 PM
12 views
துறைமுகத்தினால் அதிக இலாபம் ஈட்டும் இலங்கை!
MI
Mithu Mithu
in வணிகம்
தொடர்புடைய செய்திகள்
Latest Updates
மத்திய கிழக்கு போர் தாக்கம்: பெட்ரோகெமிக்கல் இறக்குமதிக்கு ஜூன் 30 வரை மத்திய அரசு விலக்கு
02 Apr 2026 · 9:05 AM
Latest Updates
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு: எண்ணெய் விலை கடும் சரிவு
23 Mar 2026 · 1:32 PM