BREAKING NEWS

புதன்கிழமை விடுமுறை – நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

PR
priya priya punidha in Latest Updates
Report
புதன்கிழமை விடுமுறை – நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஒவ்வொரு புதன்கிழமையையும் விடுமுறை தினமாக அறிவிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை அடுத்து, நாளை இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமர்வினை நடத்தாமல் இருப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.