செம்புலம் மக்கள் கூடம் மற்றும் சுயாதீன சமூக செயற்பாட்டாளர்கள் ஆசிரியர்களால் இன்று ரத்தோட்டை இந்துக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப் பட்ட நினைவஞ்சலி நிகழ்வு.

மாத்தளை மாவட்டத்தில் கம்மடுவ, நாகல, இங்குருவத்தை, ஸ்ரீபுரம், கோப்பிமலை கிராமங்களில் தமது சொந்தங்களையும் வீடுகளையும் சொந்த ஊரையும் இழந்து அனர்த்த நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் தம் இழந்த உறவுகளுக்கு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்..

இலங்கை சினிமா