BREAKING NEWS

மாற்றமின்றி நீடிக்கும் அமெரிக்க டொலர்!

DH
dhusanthi dhusi in உள்ளூர் செய்திகள்
Report
மாற்றமின்றி நீடிக்கும் அமெரிக்க டொலர்!

இலங்கையின் பிரதான வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினமும் (19) எவ்வித மாற்றமுமின்றி ஸ்திரமாக காணப்படுகின்றது. டொலரின் விற்பனை விலை சராசரியாக 314 ரூபாய் மட்டத்திலேயே நீடிக்கிறது.

செலான் வங்கி (Seylan Bank): கொள்வனவு விலை ரூபா 308.55 | விற்பனை விலை ரூபா 313.30.

என்.டி.பி வங்கி (NDB Bank): கொள்வனவு விலை ரூபா 308.05 | விற்பனை விலை ரூபா 314.55.

மக்கள் வங்கி (People’s Bank): கொள்வனவு விலை ரூபா 307.77 | விற்பனை விலை ரூபா 314.55.

கொமர்ஷல் வங்கி (Commercial Bank): கொள்வனவு விலை ரூபா 306.35 | விற்பனை விலை ரூபா 314.75.

சம்பத் வங்கி (Sampath Bank): கொள்வனவு விலை ரூபா 308.25 | விற்பனை விலை ரூபா 314.75.

கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.