தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக, தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், இதனையடுத்து தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்கள் விசேட அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, தப்போவ நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
23 Nov 2025 | 10:33 AM
9 views
வான்கதவுகள் திறப்பு : மக்கள் அவதானத்துடன் செயற்பட கோரிக்கை
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கைக்குப் பெருமை! – வெண்கலப் பதக்கம் வென்று பிரதீப் சோமசிறி சாதனை.
11 Apr 2026 · 6:52 AM