BREAKING NEWS

விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல்

PR
priya priya punidha in சினிமா
Report
விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல்

நடிகர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், நீலாங்கரையில் உள்ள வீட்டின் உள்ளே நுழைய விஜய் மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

27 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், ஒரு நடிகையுடன் விஜய்க்கு இருந்த திருமணத்தை மீறிய உறவு காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறி, மன உளைச்சல் மற்றும் விவாகரத்து கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.