பொன்மலர் புரோடக்ஸன் தயாரிப்பில் ஆன் தீபிகா இயக்கத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு சாம் ரிச்சர்ட் அவர்களினால் எடிட்டிங் செய்யப்பட்ட “விழிப்புணர்வு” குறுந்திரைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கீழேயுள்ள லிங்கிகை கிளிக் செய்வதன் மூலம் பார்வையிடலாம்