யாழ்ப்பாணத்தில் பெய்த மழையுடன் மீன்களும் சேர்ந்து வீழ்ந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை தொடக்கம் யாழில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் வீழ்ந்தன.
மழையுடன் வீழ்ந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related
21 Oct 2025 | 3:39 PM
7 views
யாழில் பெய்த மீன்மழை – மக்கள் ஆச்சர்யத்தில்!
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!
04 Apr 2026 · 10:30 AM
உள்ளூர் செய்திகள்
“விண்ணப்பக் காலம் முடிந்தது!” – மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு.
04 Apr 2026 · 9:34 AM