*தீபாவளி* *தினத்தன்று* *”GULLY” திரைப்பட* *ஆரம்ப பூஜை*

தீபாவளியன்று “Gully” என்ற திரைப்பட தலைப்பில் தமிழ் பைலட் திரைப்படத்துக்கான ஆரம்ப பூஜை சிவஸ்ரீ கனக கிருஷ்ணநாதக் குருக்கள் தலைமையில் கொழும்பு சங்கமித்தை மாவத்தையில் அமைந்துள்ள SR தனியார் கட்டிட வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல்…

விதிமுறைகளை மீறிய தனியார் பேருந்து ஊழியர்களுக்கு தண்டபணம்

பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறியதற்காக 132 தனியார் பேருந்து நடத்துநர்கள் மீது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், செல்லுபடியாகும் பயணச் சீட்டுகள் இன்றிப் பயணம் செய்த 9 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

மாணவர்களுக்கு மகிழ்ச்சி : பாதணிகள் வவுச்சர் வழங்கும் திட்டம் – 2026 ஆம் ஆண்டில் நடைமுறை

2026 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மற்றும் பிரிவெனாக்களிலுள்ள மாணவர்களுக்கு பாதணிகளைப் பெறுவதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு சோடி பாதணிகளைப் பெறுவதற்கான வவுச்சர்களை 2025 ஆம் ஆண்டின் பாடசாலை தவணை முடிவதற்குள் பயனாளிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வவுச்சர்கள்,…

நிறுத்தமில்லா நகைச்சுவைக்கு தயாராகுங்கள்! – ‘ ஏமாளிகள் கோமாளிகள்’ வெப்சீரிஸ்

‘ஏமாளிகள் கோமாளிகள்’ (Emalikal Komalikal) — கிராம வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சிரிப்பு வெப்சீரிஸ் வேடிக்கை, புத்திசாலித்தனம், குழப்பம் இதெல்லாம் சேர்ந்து உங்களை உற்சாகப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு கதை! தயாரிப்பு நிறுவனம்: Kesh Film Factory இன்னும் பல நகைச்சுவை…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளர். இன்று அதிகாலை லசந்த விக்ரமசேகர பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த…

போதைக்கு அடிமையான யுவதி உயிரிழந்தார்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த…

யாழில் பெய்த மீன்மழை – மக்கள் ஆச்சர்யத்தில்!

யாழ்ப்பாணத்தில் பெய்த மழையுடன் மீன்களும் சேர்ந்து வீழ்ந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை தொடக்கம் யாழில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் வீழ்ந்தன. மழையுடன் வீழ்ந்த மீன்களை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாளிகளில் எடுத்துச் சென்றதைக்…

வழமைக்குத் திரும்பிய அரச இணைய சேவைகள்!

இலங்கை அரச கிளவுட்’ சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. குறித்த சிக்கல் நிலை காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச இணைய சேவைகளையும் இன்று (21) முதல்…

Azonway Pictures தயாரிப்பில் உருவாகும் 5ஆவது படைப்பின் தலைப்பு இன்று வெளியாகியது!

கடலின் ஆழத்திலிருந்து எழும் மனிதனின் போராட்டக் காவியம் — மாலுமி! இலங்கை, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிக்கும் வித்தியாசமான படைப்பு! ✍️ எழுத்து & இயக்கம்: கவாஸ்கர் காளியப்பன் இசை: பிரதாப் கண்ணன் ஒளிப்பதிவு: பிரகாஷ் G✂️…

இயக்குனர் பிரவீன் கிருஷ்ணராஜின் அடுத்த படத்திற்கான தலைப்பு வெளியீடு…!!

தீபாவளி திருநாளான இன்று காலை 11.11 மணிக்கு, இயக்குனர் பிரவீன் கிருஷ்ணராஜ் தன் புதிய படத்தின் தலைப்பை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்தப் படத்தின் தலைப்பு — “TVK” ✨ அண்மையில் வெளியான “தீ மாதர்” திரைப்படத்தின் மூலம் விமர்சகர்களும் ரசிகர்களும்…